ஆகாய கப்பல் தயாரித்துள்ளது.
வருகிற 2018ம் ஆண்டு இது முழுமையாக தயாராகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆகாய கப்பலின் முக்கிய அம்சம் என்னவென்றால், இதற்கு விமான ஓடு பாதை (ரன் வே) தேவையில்லை. நின்ற நிலையில் இருந்து இந்த ராணுவ ஆகாய கப்பல் அப்படியே செங்குத்தாக எழுந்து பறக்க வல்லது ஆகும்.
மொத்தம் 2 மொடல்களில் இது தயாராகிறது. மிகப்பெரிய கப்பலான இது, மணிக்கு 86 மைல் வேகத்தில் செல்லக் கூடியது.
மேலும், மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் இது செல்லக் கூடியதாகும்.


No comments:
Post a Comment